கத்தாரில் நடைபெற்ற 7வது மத்திய நகர சபை தேர்தல்…

….இன்று காலை (22) கத்தாரில் சிறப்பான முறையில் நடைபெற்ற மத்திய நகர சபை தேர்தலில்பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு நிலையங்களில் கத்தார் மக்கள் வாக்களித்தனர்.27 தொகுதிகளுக்கான தேர்தலில் 4 பெண்கள் உட்பட 102 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.வாக்குச் சாவடிகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றியாளர்களின் பெயர் விபரம் வெளியிடப்படும்……….🇶🇦Sky தமிழ் – News🗓️ 22/June/2023📲 கத்தார் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள். ⤵️https://chat.whatsapp.com/DS3W2ZHBR0YIoMhGw4E1PL

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button