AFC Asian CupQatar Newsபிரதான செய்தி

AFC U-23 | Group Stage B: 1-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது சீனா!

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 15 ஆம் திகதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்றைய தினம் (22.04.2024) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – சீனா (குரூப்- B) அணிகள் மோதின.

அப்துல்லா பின் கலீஃபா மைதானத்தில் சீனா 1-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button