AFC Asian CupQatar Newsபிரதான செய்தி

AFC U-23 | Group Stage C: 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணியை வீழ்த்தியது ஈராக்!

Doha: Iraq completed their turnaround at the AFC U23 Asian Cup Qatar 2024™ with a 2-1 win over Saudi Arabia to emerge the Group C winners on Monday. 

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 15 ஆம் திகதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்றைய தினம் (22.04.2024) சவுதி அரேபியா – ஈராக் (குரூப்- C) அணிகள் மோதின.

கலீஃபா சர்வதேச மைதானத்தில் ஈராக் 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து கொரியா அணியும் இந்தோனேசியா அணியும் 25 ஆம் திகதி காலிறுதி போட்டியில் மோதவுள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button