AFC Asian CupQatar Newsபிரதான செய்தி

AFC U-23 | Group Stage B: 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது கொரியா!

Doha: Kim Min-woo’s header 15 minutes from time earned Korea Republic a 1-0 win over Japan to seal top spot in Group B of the AFC U23 Asian Cup Qatar 2024™ at Jassim bin Hamad Stadium on Monday and set up a quarter-final meeting with Indonesia.

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 15 ஆம் திகதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்றைய தினம் (22.04.2024) ஜப்பான் – கொரியா (குரூப்- B) அணிகள் மோதின.

ஜாசிம் பின் ஹமாத் மைதானத்தில் கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து கொரியா அணியும் இந்தோனேசியா அணியும் 25 ஆம் திகதி காலிறுதி போட்டியில் மோதவுள்ளது.

Doha: Kim Min-woo’s header 15 minutes from time earned Korea Republic a 1-0 win over Japan to seal top spot in Group B of the AFC U23 Asian Cup Qatar 2024™ at Jassim bin Hamad Stadium on Monday and set up a quarter-final meeting with Indonesia.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button