Sports

நாணய சுழற்சியை வென்ற இலங்கை

ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் இலங்கை மற்றும் ஓமான் அணிகள் இன்று (23) மோதுகின்றன.

இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button