Sportsபிரதான செய்தி

முதலிடத்தை பிடித்த சமரி அத்தபத்து!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்..

அவர் 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button