Qatar NewsSportsபிரதான செய்தி

நேற்றைய தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் கத்தார் அணி வெற்றி

2026ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகளில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இத்தொடருக்கான மூன்றாவது தகுதிச் சுற்று போட்டி நேற்றைய தினம் 27 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு Ali Sabah Al-Salem மைதானத்தில் நடைபெற்றது.

இத் தகுதி சுற்றுப் போட்டியில் கத்தார் மற்றும் குவைத் ஆகிய அணிகள் மோதி கத்தார் அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button