Publish your News

எமது அன்பான வாசகர்களே!

நீங்களும் ஓர் செய்தியாளரா?

இதோ அரிய வாய்ப்பு

உங்கள் பிரதேசங்களில் நடைபெறும் சமூக, சமய, கலாசார நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், திடீர் சம்பவங்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை தெளிவான புகைப்படங்களுடன் எமக்கு எழுதி அனுப்புங்கள்.

உங்களது பிராந்திய செய்திகளை நீங்களே இலவசமாக எமது ஸ்கை தமிழ் நியூஸ் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான ஓர் வாய்ப்பை நாங்கள் தருகிறோம்.

🔅இதற்கான நிபந்தனைகள்

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளராவர்.

தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் பதிவேற்றப்பட்டால் அவை எமது நிர்வாகத்தினால் நிராகரிக்கப்படும்.

நீங்கள் அனுப்பிய செய்திகள் உறுதியானதை தொடர்ந்தே எமது இணையத்தளத்தில் அங்கீகரிக்கப்படும்.

Please complete the required fields.
Please select your image(s) to upload.

Back to top button