இம்முறை தேசிய மீலாதுன் நபி விழா மன்னார் முசலியில்.

தேசிய மீலாதுன் நபி விழாவை இம்முறை மன்னார் – முசலியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய மீலாதுன் நபி விழாவை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான கூட்டம் நேற்றைய தினம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இராஜங்க அமைச்சரும் அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இந்த மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button