தங்கத்தின் விலையில் மாற்றம் – இன்றைய நிலவரம் இதுதான்.

நேற்றைய (24) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று தங்கம் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.622,398.00
1 கிராம் 24 கரட் – ரூ.21,960.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.175,650.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,130.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.161,050.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,220.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,750.00

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button