தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு – இன்றைய நிலவரம்.

நேற்றுடன் (23) ஒப்பிடுகையில் இன்று (24) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது

இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,650 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 1,550 ரூபா அதிகரித்து 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்.

தங்க அவுன்ஸ் – ரூ.622,974.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,980.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.175,800.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,150.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.161,200.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,240.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,900.00

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button