தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – இன்றைய நிலவரம் இதுதான்.

நேற்றுடன் (21) ஒப்பிடும்போது இன்று (22) தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 900 ரூபா அதிகரித்து 159,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.615,491.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,720.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.173,700.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,910.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.159,300.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,010.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.152,050.00

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button