உலகப் புகைப்பட தினம் 2023 | Sky Tamil News

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். எளிதாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் புகைப்படத்துக்கு உண்டு.

அவ்வளவு சாதனைகளை நிகழ்த்தும் புகைப்படக்காரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே உலகப் புகைப்பட தினம் ஆகஸ்ட் 19-ம் திகதியான இன்று கொண்டாடப்படுகிறது.

சிறந்த புகைப்படத்துக்காகப் பல மணிநேரங்கள் பொறுமை காக்கும் புகைப்பட நண்பர்களுக்கு புகைப்பட தின வாழ்த்துகள்

📸 நீங்கள் எடுத்த சிறந்த புகைப்படம் எது ? 🏖️🏝️🏜️🗼🛤️🎆🌌🌠🌄🌃🌇🌁

உங்கள் கருத்துக்களை முகநூலில் பதிவு செய்யவும்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button