ஸபர் மாத தலைப்பிறை தொடர்பான அறிவிப்பு

2023 ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெள்ளிக்கிழமை இரவு ஹிஜ்ரி 1445 ஸபர் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி ஹிஜ்ரி 1445 ஸபர் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button