தங்கத்தின் விலை குறைந்தது – இன்றைய நிலவரம்.

இன்று (17) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று தங்கம் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.609,113.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,490.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.171,900.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,700.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.157,600.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,810.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.150,450.00

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button