ஓய்வை அறிவித்தார் வஹாப் ரியாஸ் – கவலையில் ரசிகர்கள்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்.

இவருக்கு வயது 38. இவர் பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2008ஆம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.

வஹாப் ரியாஸ் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 83 விக்கெட்டுகளும், 91 ஒருநாள் போட்டிகளில் ஆடி 120 விக்கெட்டுகளும், 36 இருபதுக்கு 20 போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இளம் வீரர்களின் வருகையால் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் இடம் பெறாத வஹாப் ரியாஸ் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சமயத்தில் வஹாப் ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button