பங்களாதேஷ் அணியை மீண்டும் வழிநடத்தவுள்ள ஷாகிப்.

பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக்கிண்ண தொடர்களுக்கு பங்களாதேஷ் அணியை அவரே வழிநடத்தவுள்ளார்.

ஒகஸ்ட் 3 ஆம் திகதி தமிம் இக்பால் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தலைமைப் பொறுப்பை ஷாகிப் அல் ஹசன் ஏற்றுள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button