தொடர்ந்து சரிவடையும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்.

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபா சரிவடைந்துள்ளது.

அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,831 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 550 ரூபா குறைவடைந்து 158,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று தங்கத்தின் விலை விபரம்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button