இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு பயணம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில் 3 T20 போட்டிகள் மற்றும் 3 ODI போட்டிகள் உள்ளடங்குவதுடன், மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர்கள் பயிற்சிக்கு முந்தைய போட்டியிலும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button