கத்தாரில் பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! WALK-IN INTERVIEW

இதோ அரிய வாய்ப்பு…

கத்தாரில் முன்னணி நிறுவனத்தில் உயர் சம்பளத்துடன் SUPERMARKET MANAGER, ASSISTANT SUPERMARKET MANAGER, CENTRAL BUYER, ASSISTANT BUYER, FLOOR SUPERVISOR, SALESMAN, MALE & FEMALE CUSTOMER SERVICE EXECUTIVE, BRANCH ACCOUNTANT, MALE & FEMALE CASHIER, DATA ENTRY OPERATOR, DRIVER ஆகிய வேலை வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன..!!

இத்துறை சார்ந்த 3 வருட அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவம் உடையவரா?, Qatar ID மற்றும் Transferable Visa என்பன உள்ளனவா? இப்போதே உங்கள் முழுமைப்படுத்தப்பட்ட சுயவிபரக்கோவையினை hr@aapqatar.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்

ஆகஸ்ட் 9 மற்றும் 13 திகதிகளில் அல் வக்ரா, ரீடெய்ல் மார்ட் ஹைப்பர் மார்க்கெட்டில் நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளது.

இந்தியா, நேபாளம், இலங்கை, பிலிப்பைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

• SUPERMARKET MANAGER

• ASST SUPERMARKET MANAGER

• CENTRAL BUYER

• ASST BUYER

• FLOOR SUPERVISOR

• SALESMAN

• CUSTOMER SERVICE EXECUTIVE (MALE & FEMALE)

• BRANCH ACCOUNTANT

• CASHIER (MALE & FEMALE)

• DATA ENTRY OPERATOR

• DRIVER

3yrs or above hypermarket experience in relevant positions is a must.

INTERVIEW DATE :9th and 13th August 2023

Time: 9am-3pm

Candidates with QID & Transferable visa is must Nationals from India/Nepal/Sri Lanka/Philippine will be highly preferred.

Location: Retail Mart Hypermarket, Al Wakrah

Apply now

Email: hr@aapqatar.com

Mob: +974 7479 4665 +974 5049 5778

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button