மேல் நீதிமன்ற நீதிபதியாக சஞ்சீவ மொராயஸ் நியமனம்

மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button