கத்தாரின் புதிய இந்திய தூதராக விபுல் நியமிக்கப்பட உள்ளார்.!

கத்தார் நாட்டின் புதிய இந்திய தூதராக விபுல் நியமிக்கப்பட உள்ளார் என கத்தார் இந்திய தூதரகம் நேற்று (05-08-2023) அறிவித்துள்ளது.

இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள விபுல் வெளியுறவு அமைச்சகத்தின் நெறிமுறை இயக்குநரான இப்ராஹிம் யூசுப் ஃபக்ரோவை நேற்று சந்தித்தார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button