புகையிரத சேவையை பூரணமாக மறுசீரமைப்பதற்கு நிபுணர் குழு நியமனம்

இலங்கை புகையிரத சேவையை பூரணமாக மறுசீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button