லேக் ஹவுஸ் தலைவருக்கு சிங்கள மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும் நிகழ்வு.

லேக் ஹவுஸ் நிறுவன தலைவர் பேராசிரியர் கெளரவ ஹரேந்திர காரியவம்சம் அவர்களுக்கு கலாபூஷணம் யாழ். பரீட் இக்பால் சிங்கள மொழி பெயர்ப்புடன் புனித குர்ஆன் பிரதி வழங்குவதை படத்தில் காணலாம்.

அருகில் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் கெளரவ செந்தில் வேலவர் அவர்களும் தினகரன் பிராந்திய செய்தி ஆசிரியர் எம்.எப்.எம்.அஜ்வாத் பாஸி அவர்களும் காணப்படுகிறார்.

லேக் ஹவுஸ் தலைவருக்கு சிங்கள மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும் நிகழ்வு.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button