இறக்குமதி கட்டுப்பாடுகளில் இருந்து நீக்கப்பட்ட 328 பொருட்களின் பட்டியல் வெளியானது

சுமார் 328 இற்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானிக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இன்று(21) முதல் 28 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தமானி அறிவிப்பு கீழே:

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button