கத்தார் மன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு சென்றுள்ளார்

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) மற்றும் ஜிசிசி-மத்திய ஆசிய உச்சி மாநாட்டின் 18வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதன்கிழமை (19) இன்று அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி சவூதி அரேபியாவின் இரண்டாவது மிகப் பெரும் நகரான ஜித்தாவுக்குச் சென்றுள்ளார்.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button