ZeeTamil “சரிகமபா சீசன் 3” புகழ், பாடகி மாதுளானி மூதூர் -சேனையூர் வருகை .

அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ZeeTamil “சரிகமபா சீசன் 3” புகழ், பாடகி மாதுளானி மூதூர் -சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்திற்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை (18) வருகை தரவுள்ளாரர்.

அன்றைய தினம் பிற்பகல் அவரது இசை நிகழ்வும் இடம் பெறவிருப்பதுடன் இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைகழக, விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி. பாரதி கென்னடி கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button