கிழக்கு மாகாண ஆளூனர் – தௌபீக் எம்.பிக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் நேற்று (13. 07. 2023) கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சில முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் திருமலை மாவட்ட மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

– எஸ் சினீஸ் கான்.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button