இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்கவை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர்

அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை, இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சந்தித்துள்ளார்.

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ” உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி சகோதரரே” என்ற வாசகத்துடன் தனது சமூக வலைத் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button