Target Killers கிரிக்கட் அணியின் வீரர்களுக்கான மேலங்கி jersey வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் Target Killers அணியின் ஸ்பொன்சர் சகோதரர் யூசூப் இப்திக்கான் பிரதம அதிதியாகவும் , விசேட அதிதிகளாக Sunrise salon உரிமையாளர் Rauff Khan அவர்களும் , Estimate officer ஷமீல் அவர்களும் , சிலோன் வாரியஸ் உரிமையாளர் jerum ஐயா அவர்களும் , சீனியர் புரைக்குமன்ட் Suhoos Jahufar அவர்களும் , document control manager சகோதரர் Saheer Faleel அவர்களும் அணியின் தலைவர் சகோதரர் Mohamed Riyas அவர்களும் வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்…

நிகழ்வில் ஐந்து கட்டங்களாக இடம்பெற்றது.

▪️மத ஆராதனை இடம்பெற்றது.
▪️அதிதிகள் அறிமுகம்.
▪️இஸ்பொன்சர் அவர்களால் கேக் வெட்டி ஆரம்பம் செய்யப்பட்டது.
▪️வீரர்களுக்கான மேலங்கி அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
▪️இராப்போசனம் இடம்பெற்றது.

நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நடந்து முடிந்தது கலந்து கொண்ட அதிதிகளுக்கும் அணைத்து டார்கெட் கில்லர் அணி வீரர்களுக்கும் நிருவாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேம்.

Shafna shiham

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button