ஏன் எனக்கு மட்டும் இப்படி..!!

ஏன் எனக்கு மட்டும் இப்படி..!!
எல்லோரும் என்னை விட நன்றாக இருக்கிறார்கள்..
நான் மட்டும் தான் இப்படி..!!
இறைவன் எனக்கு மட்டும் அப்படித் தரவில்லை..!!

என்று தன்னைத் தானே
நொந்து கொள்பவர்களுக்குத் தெரியாது அடுத்தவர் வாழ்வில் மறைந்து கிடக்கும் கீறல்கள்..!!
புதைக்கப்பட்ட சோகங்கள்..!!

எல்லா புன்னகையும்
மாளிகையின் வாசலில் மட்டும் மலர்வது இல்லை..!!
எல்லா வசந்தமும் வைரங்களில் இருந்து உதிர்வதும் இல்லை..!!

இருக்கும் இடத்தில் நிம்மதியை விதையுங்கள்..!!
புன்னகை மரங்கள் குடிசையிலும் அழகாய் வளரும்..!!

✍️ Safa

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button