பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மனிதாபிமானம் நிறைந்த செயல் – நடந்தது என்ன ?

போராட்டத்தின் போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நீர் வழங்கிய சம்பவமொன்று அனைவரினதும் கவனத்தை பெற்றுள்ளது.

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தாயார் ஒருவர் சுகவீனமுற்றார்.  

இதன்போது, அங்கு பணியில் இருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கி அவருக்கு முதலுதவி அளித்தத்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button